நகரத்தை அடைவது எப்படி

மேல்விஷாரத்தை அடைய

விமானம் மூலம்

மேல்விஷாரத்தில் இருந்து 120 கி.மீ தூரத்தில் சென்னை விமான நிலையம் மேல்விஷாரம் அடையலாம்.

ரயில்வே மூலம்

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள்  மேல்விஷாரத்தில் இருந்து  காட்பாடி 16 கீ.மீ உள்ளது.

 

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் வேலுாரில் இருந்து மேல்விஷாரம் வழியாக உள்ளது.