காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
காண வேண்டிய இடங்கள்
காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
மேல்விஷாரம் ஒரு சிறிய நகரம். இங்கு கோயில்கள்,தேவாலயங்கள்,மசுதிகள் நிறைய உள்ளன.
மேல்விஷாரத்திலிருந்து வாலாஜாபேட்டையிலிருந்து கீழ் கண்ட இடங்களுக்கு செல்லலாம்.
1 | சோளிங்கர் | லெட்சுமி நரசிம்மசாமி மலை கோயில் |
2 | திருத்தணி | ஆறுபடை முருகன் கோயில் |
3 | திருபாற்கடல் | விஷ்ணு கோயில் |
4 | திருப்பதி | திருவேங்கடசாமி கோயில் |
5 | காணிப்பாக்கம் | விநாயகர் கோயில் |
6 | விநாயகபுரம் | நவகிரக கோயில்கள் |
7 | ரத்தினகிரி | மலை முருகன் கோயில் |
8 | சத்துவாச்சாரி,வேலுரர் | கப் -சாசர் நீர்வீழ்ச்சி |
9 | அரக்கோணம் | ஐ,என்.எஸ்.இராஜாளி விமானப்படை தளம் |
10 | பொன்னை,வள்ளிமலை | முருகன் கோயில் |
11 | திருவலம் | சிவன் கோயில் |
12 | பாலமதி மலை | நீர்வீழ்ச்சி, இயற்கை காட்சிகள் |
13 | படவேடு | ரேணுகாம்பாள் கோயில் |
14 | வெட்டுவானம் | எல்லையம்மன் கோயில் |
15 | மோதானா அணை | பாலாறு நதி மேல் கட்டப்பட்டுள்ளது |
16 | சாத்தனுரர் அணை | முதலை பண்ணை |
17 | ஜவ்வாது மலை | இயற்கை காட்சிகள்இ தங்கும் விடுதிகள் |
18 | வேலுரர் | நவாப் கட்டிய கோட்டை |