பொறியியல் பிரிவு

ஆணையாளருக்கு உதவ இந்த துறை நகராட்சி பொறியாளர் தலைமையில் உள்ளது. பொறியியல் துறை வளர்ச்சிப் பணிகள், சாலைகளை பராமரித்தல், நீர் வழங்கல், வடிகால் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவற்றை பொறுப்பேற்கிறது.

 

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி
1 பி.பட்டுராஜன் நகராட்சி பொறியாளர்
2 ஆர்.சரவணன் குடிநீர்பணி மேற்பார்வையாளர்