திடக்கழிவு மேலாண்மை
I நகர புள்ளி விபரம்
1) | மொத்த பரப்பளவு | 11.27 .ச.கிமீ |
2) | மக்கள் தொகை -2011 | 84,505 |
3) | நகரும் மக்கள் தொகை | 15000 |
4) | மொத்த சாலைகள் | 87.543 கி.மீ |
5) | மொத்த தெருக்களின் எண்ணிக்கை | 252 |
II.நிர்வாகம்
1) | நகர் நல அலுவலர் | 1 |
2) | துப்புரவு ஆய்வர் | 5 |
3) | துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் | 6 |
4) | களப்பணியளர்கள் | 2 |
5) | ஓட்டுநர் | 6 |
6) | தூய்மை பணியாளர்கள் | 200 |
III) வாகனங்கள்
1) | பெரிய லாரி | இல்லை |
2) | சிறிய லாரி | 2 |
3) | டிராக்டர் மற்றும் டிரைலர் | 2 |
4) | மாட்டுவண்டி | இல்லை |
5) | டிரைலோடு சைக்கிள் | 42 |
6) | கழிவு நீர் அகற்றும் வண்டி | 2 |
IV) தினந்தோறும் அகற்றப்படும் குப்பைகள் விபரம்
தினந்தோறும் அகற்றப்படும் குப்பைகள் | 38. மெட்ரிக் டன் |
V) கம்போஸ்ட் இடம் | 4.6 ஏக்கர் |