மறைமலைநகர் நகராட்சி
மறைமலைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு தாலுகாவின் தலைமை நகரமாகும். மறைமலைநகர் நகரம் சென்னையிலிருந்து 81 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இது 12’41’30” அட்சரேகை மற்றும் 74’58’00” தீர்க்கரேகை மற்றும் M.S.L யிலிருந்து 28 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு ஹெரிடேஜ் எதுவும் இல்லை. இந்த நகரம் மறைமலை அடிகளாரின் நினைவாக மறைமலை நகர் என்று பெயரிடப்பட்டது. எனவே இதற்கு மறைமலைநகர் என்று பெயர்,
NOVEL CORONA VIRUS [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
Novel Corona Virus disease ( COVID-19 ) is an infectious disease caused by a newly discovered corona virus. Most people infected with the COVID-19 virus will experience mild to moderate respiratory illness and recover without requiring special treatment. Older people, and those with underlying medical problems like cardio vascular disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness.
Control Room Help Line – 18004253110
Novel Corona Virus (Covid-19)Prevention and Management Activities
Gallery
For More information just explore: WHO & MoHFW
திரு. எச். ரமேஷ், பி.எல்.
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
மறைமலைநகர்
செங்கல்பட்டு-603209
ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- பொது
மாவட்டம் : செங்கல்பட்டு
மண்டலம் : செங்கல்பட்டு
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 58.08 Sq.Kms - மக்கள் தொகை
மொத்தம் : 81361
ஆண் : 41772
பெண் : 39589
Quick Links
Read More…