மன்னார்குடி நகராட்சி
அமைவிடமும், தட்பவெப்பமும்
மன்னார்குடி நகரம் 10.67 வடக்கிலும் 79.43 கிழக்கிலும் அமையப் பெற்றுள்ளது. சராசரி ஈரப்பதம் 6மீ வரை கொண்டுள்ளது. மன்னார்குடி நகரம் பாமணி ஆற்றங்கரையில். வெட்டார் பாசன வாய்க்கால் மூலம் வளமான நெல் சாகுபடி செய்ய ஏதுவானதாக உள்ளது. தட்பவெப்பநிலையானது முழுவதும் வயல் வெளி பாசனத்திற்கு உகந்தது ஆகவும் நகரம் வளமான காவிரி டெல்டா பாசன பகுதியாகவும் விளங்குகிறது.
தலைநகரம் சென்னையிலிருந்து 300கி.மீ. (190 மைல்) தொலைவில் அமையப் பெற்றுள்ளது. 28.கி.மீ. (17 மைல்) மாவட்ட தலைமையிடம் திருவாரூர் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி 90கி.மீ. (56மைல்) கடல் வழி துறைமுகமாக 52.கி.மீ. (32மைல்) தூரத்தில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது.
கோடை கால முதல் பகுதியாக மார்ச்சு முதல் ஜீ்ன் முடிய விளங்குகிறது. பிற்பகுதியாக நவம்பர் முதல் பிப்ரவரி முடிய பகல் நேரங்களில் வெப்ப பகுதியாகும். இரவில் குளிராகவும் இருக்கும். 37செல் (00 பார) சராசரி வெப்பநிலை ஜனவரி மாதத்திலும். 22.5 செல் (72.5) வரை மே, ஜீன் மாதங்களில் இருக்கும். தென்மேற்கு பருவ காற்று ஜீன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவகாற்று அக்டோபரில் துவங்கி ஜனவரி வரை நீடிக்கும். வழக்கமாக வடகிழக்கு பருவ காற்றினால் அதிக மழை பெறும் பகுதியாகும். காவிரியாற்று பாசனத்திற்கு பயனளிக்கும் வகையிலும் கிடைக்கப் பெறும் வகையிலும் மழை அளவு இருக்கும். சராசரி மழை அளவான 37 இன்ச் (94 மி.மீ) வடகிழக்கு பருவ காற்று மூலமாக கிடைக்கப் பெறுகிறது.
முகவரி
நகராட்சி அலுவலகம் இன்றய நிகழ்வுகள்
120 காந்தி ரோடு
மன்னார்குடி.
தொலை பேசி எண் : 04367-252263.
இ-மெயில் : commr.mannargudi@tn.gov.in
க.சென்னுகிருஷ்ணன்., எம்.ஏ.,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
மன்னாகுடி- 614001
அலை பேசி : 7397396225
இ-மெயில் : commr.mannargudi@tn.gov.in

ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Municipality at a Glance
- General
District : Tiruvarur
Region : Thanjavur Region
State : TamilNadu - Area
Total : 11.55 Sq.Kms - Population
Total : 66997
Male : 33117
Female : 33880

Quick Links
Read More…
நகர்மன்ற தலைவர் அவர்கள் ஈ.பி நகரில் உள்ள தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தல்.

Citizen Corner
நகர் மன்ற தலைவர் அவர்கள் ஈ.பி நகரில் உள்ள மோட்டார் இயந்திர அறையை ஆய்வு செய்தல்.
