பொது பிரிவு

மன்னார்குடி நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே  பொறுப்பு.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 மீராமன்சூர் மேலாளர் மற்றும்       கணக்கர்  (பொ)
2 காலியிடம் கணக்கர்
3 கே.ஜோதி உதவியாளர்
4 வி.கோமதி உதவியாளர்
5 மதியழகன் உதவியாளர்
6 காலியிடம் இளநிலை உதவியாளர்
7 சுமதி.ப இளநிலை உதவியாளர்
8 கே.மணிகண்டன் இளநிலை உதவியாளர்
9 பி.விஜயலட்சுமி இளநிலை உதவியாளர்
10 ஆர். ராமநாதன் இளநிலை உதவியாளர்
11 கே.இ.முகேஷ் இளநிலை உதவியாளர்
12 பா.ஜனார்த்தனன் இளநிலை உதவியாளர்
13 காலியிடம் இளநிலை உதவியாளர்
14 காலியிடம் தட்டச்சர்
15 காலியிடம் தட்டச்சர்
16 காலியிடம் தட்டச்சர்
17 பி.கார்த்தி அலுவலக உதவியாளர்
18 எம்.ஜெயலட்சுமி அலுவலக உதவியாளர்
19 ஜே.ஜெயலட்சுமி பதிவறை எழுத்தர்