நகரத்தை அடைவது எப்படி

மன்னார்குடி நகரத்தை அடைய

விமானம் மூலம்

அருகாமையில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்ளது மன்னார்குடியிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது,

ரயில்வே மூலம்

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் மன்னார்குடியிலிருந்து தினமும் சென்னை மற்றும் கோயம்புத்துார் நகராங்களுக்கு இயக்கப்படுகின்றன.

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள்  மன்னார்குடிக்கு உள்ளது.