மாங்காடு நகராட்சி
மாங்காடு நகராட்சி 07.12.2021 அன்று G.O.No.116 இன் படி உருவாக்கப்பட்டது. 07.12.2021. 07.12.2021
முதல் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
எண் 5, வைகுண்ட பெருமாள் கோயில் தெரு,
மாங்காடு, சென்னை – 600 122.
தொலை பேசி எண் : 044 – 26792592
மின்னஞ்சல் :

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19
எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்

திரு எஸ். பார்த்தசாரதி, B.P.T.,MSc(Psy).,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
திருகோவிலூர் ரோடு
திருவண்ணாமலை-606601
தொலை பேசி :04175-237047
E-Mail : commr.thiruvannamalai@tn.gov.in

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : திருவண்ணாமலை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 13.64 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 145278
ஆண்கள் : 72406
பெண்கள் : 72872

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு




