செயல்பாடுகள்:
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.
நகராட்சி நல அலுவலர் சுகாதார பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். உணவு கலப்படம், கன்சர்வேட்டரி பணிகள், வீதிகளை சுத்தப்படுத்துதல், வடிகால் பராமரித்தல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், டி & ஓ வர்த்தகங்களுக்கு உரிமம் உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ்களை வழங்குவதை அவர் கவனித்து வருகிறார். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் நகராட்சி நல அலுவலருக்கு உதவுகிறார்கள்.
வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | எஸ். அந்தோணிஸ்டீபன் | நகரநல அலுவலர் |
2 | பி. சரவணன் | துப்புரவு ஆய்வாளர் |
3 | ம. தீபன் சக்ரவர்த்தி | துப்புரவு ஆய்வாளர் |
4 | கருப்பசாமி. நா | இளநிலை உதவியாளர் |
5 | காலிப்பணியிடம் | ஓட்டுநர் |
6 | காலிப்பணியிடம் | ஓட்டுநர் |
7 | ம. ராஜ்குமார் | ஓட்டுநர் |
8 | காலிப்பணியிடம் | துலக்குநர் |
9 | எம் சுரேஷ் | கள உதவியாளர் |
10 | சி.தேவசேனா | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
11 | இரா. சரவணன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
12 | மூ. மகாலிங்கம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
13 | வீ. மணிமுத்து | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
14 | ராஜ்குமார் பா | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
15 | வேல்முருகன்.கோ | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
மொத்த துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை. 77
வரிசை எண் | பிரிவு | துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை |
1 | பிரிவு 1 | 27 |
2 | பிரிவு 2 | 29 |