கணக்கு பிரிவு

கணக்கு பிரிவு பொது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கணக்காளர் நிதி விஷயங்களின் தலைவர். இது பட்ஜெட் தயாரித்தல் மற்றும் கணக்கு பிரிவுகளின் அனைத்துப் பணிகளும் இதில் அடங்கும். அக்ரூவல் அடிப்படையிலான கணக்கியல் முறையையும் இப்பிரிவில் கவனிக்கப்படும்

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி
1 பா. நல்லதம்பி கணக்காளர்