வருவாய் பிரிவு

துறையூர் நகராட்சி பின்வரும் வரிகளை பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கிறது

1. சொத்து வரி
2. தொழில் வரி
3. இதர கட்டணம் மற்றும் சேவை கட்டணங்கள்
A. குடிநீர் கட்டணம்
B. அத்துமீறல் உரிம கட்டணம்
4. இதர வரியினங்கள் வருவாய்:
சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற இனங்கள் மூலம் வருவாய்

பின்வரும் வருவாய்களும் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது:
1. பொழுதுபோக்கு வரி
2. முத்திரை கட்டணத்தில் கூடுதல் கட்டணம்

நூலக வரி :
தற்போது உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் சொத்து வரியின் ஒவ்வொரு ரூபாய்க்கும் 10 பைசா நூலக வரியாக சேர்க்கப்பட்டு சொத்து வரியுடன் வசூலிக்கப்பட்டு உள்ளூர் நூலக ஆணையத்திற்கு செலுத்தப்படுகின்றது.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி
1 காலிப்பணியிடம் வருவாய் ஆய்வாளர்
2 காலிப்பணியிடம் வருவாய் ஆய்வாளர்
3 சண்முகம்.எம் வருவாய் உதவியாளர்
4 விஜய்குமார்.எஸ் வருவாய் உதவியாளர்
5 ராமதாஸ்.டி வருவாய் உதவியாளர்
6 ரங்கநாதன் பி வருவாய் உதவியாளர்
7 விக்ரம்.அ வருவாய் உதவியாளர்
8 ராகுல்.பி வருவாய் உதவியாளர்
9 பாரத்.எம் வருவாய் உதவியாளர்
10 தீபா.தா வருவாய் உதவியாளர்
11 கலைச்செல்வி.வே வருவாய் உதவியாளர்
12 பிரசாந்த் கு வருவாய் உதவியாளர்
13 சிட்டிபாபு.ரா அலுவலக உதவியாளர்