1. பொது பிரிவு
பொது நிர்வாகம்
- இலால்குடி நகராட்சி ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். நிர்வாகத்தின் தலைவராக ஆணையருக்கு அடுத்து மேலாளர் பொது நிர்வாகத்தின் தலைவர். மேலும், அவர் அலுவலக மேற்பார்வை மற்றும் நிர்வாக பொறுப்பு. அனைத்து பணிக்குழு சம்மந்தமான விபரங்கள் பொது நிர்வாகத்தின் மூலம் கையாளப்படுகின்றன.
பொது நிர்வாகத் துறையின் முக்கிய செயல்பாடுகள்
- சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பணி குழுமம் பார்த்தல்
- இடமாற்றம் மற்றும் பணி அமர்த்தல், ஆட்சேர்ப்புக்கு பட்டியல் தயாரித்தல்
- நீதிமன்ற வழக்குக்கள் பராமரித்தல், புகார்கள் / ஒழுங்கு நடவடிக்கை
- லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு புகார்கள் / மனுக்கள்
நகர நிர்வாகம்
- வணக்கத்குரிய தலைவர்
- கமிஷனர்
- துணைத் தலைவர்
- மேலாளர்
- நகராட்சி பொறியாளர்
- உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர்
- நகரமைப்பு ஆய்வாளர்
- வருவாய் ஆய்வாளர்
- உதவித் திட்ட அமைப்பாளர்
- கணக்காளர்
- சுகாதார ஆய்வாளர்
வ.எண் பெயர் (திரு/திருமதி/செல்வி) பதவி 1 காலிப்பணியிடம் மேலாளர் 2 எஸ். புனிதம் உதவியாளர் 3 எம். சமீன் இளநிலை உதவியாளர் 4 கி. புவனேஸ்வரி இளநிலை உதவியாளர் 5 ஆ. நவீன்குமார் இளநிலை உதவியாளர் 6 து. சாந்தி இளநிலை உதவியாளர் 7 ர. முருகானந்தம் இளநிலை உதவியாளர் 8 மெ. மகேஸ்வரன் அலுவலக உதவியாளர்
2. கணக்கீட்டு பிரிவு
கணக்கீட்டு பிரிவு பொது பிரிவில் உள்ளடங்கிய பிரிவாகும். கணக்காளர் இப்பிரிவின் தலைவர், இவரது பணி நிதி விஷயங்களை பராமரித்தல், பட்ஜெட் தயாரித்தல் மற்றும் துல்லியமான கணக்கு முறை கணக்குகளை பராமரித்து வருதல்.
வ.எண் | பெயர் (திரு/திருமதி) | பதவி |
1 | ஆ. நவீன்குமார் | இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கர்(பொ) |