நகராட்சி அலுவலகம் - குழித்துறை

UGSS Treatment Plant

பூங்கா - குழித்துறை

previous arrow
next arrow
Slider

குழித்துறை  நகராட்சி

குழித்துறை நகராட்சி 1913-ம் வருடம் தோற்றுவிக்கப்பட்ட தேதி முதல் இந்நகராட்சி மூன்றாம் நிலையாக திகழ்ந்தது. 22.05.1998 நாளிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத்துறை (நிதி-5) அரசாணை எண் 85-ன் படி 22.05.1998 முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நகர எல்கைக்குள் விளவங்கோடு, நல்லூர் மற்றும் பாகோடு கிராமங்கள் அடங்கியுள்ளது

நகராட்சி ஆணையாளர்,

நகராட்சி அலுவலகம்

குழித்துறை

குழித்துறை-629165

தொலை பேசி :04651-270036

மெயில் : commr.kuzhithurai@tn.gov.in

Contact Address

திருமதி.க.ராமதிலகம்,

நகராட்சி ஆணையாளர்,

நகராட்சி அலுவலகம்

குழித்துறை

குழித்துறை-629165

தொலை பேசி :04651-270036

இ-மெயில் : commr.kuzhithurai@tn.gov.in

 

 

மின்னணுசேவை

https://tnurbanepay.tn.gov.in  என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

                                                                 நகராட்சி ஒரு பார்வை

 

  • பொது
    மாவட்டம் : கன்னியாகுமரி
    மண்டலம்   : திருநெல்வேலி
    மாநிலம்      : தமிழ்நாடு
  • பரப்பளவு     
  • மொத்தம்    : 5.15 Sq.Kms
  • மக்கள் தொகை 
  • மொத்தம்  : 21307
    ஆண்கள்    :  10539
    பெண்கள் : 10768

                                                                                விரைவான இணைப்பு

Read More…

Citizen

                                                                                                         குடிமக்களுக்காக 

 

Quick Links

                                                                            விரைவான தொடர்புக்கு

 

                                                    காண வேண்டிய இடங்கள்