மழைநீர் வடிகால்

கும்பகோணம் மாநகராட்சி வடபுறம் காவிரி ஆறும் தெற்கு பக்கம் மற்றும் அரசலாறு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது பணி துறைக்கு சொந்தமான 4 பாசன வாய்க்கால்களும், மாநகராட்சிக்கு சொந்தமான 2 கழிவு நீர் வாய்க்கால்களும் செல்கின்றன.  அரசாணை  (நிலை) எண்.197 , பொதுப் பணி (க்யூ-2) துறை நாள் 29.10.2015-ன்படி  மாநகர எல்லைக்குள் காவிரியாற்றிலிருந்து பிரியும் கீழ்க்கண்ட  4  பாசன வாய்க்கால்களை பராமரிப்பு செய்ய மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பழவத்தான் கட்டளை வாய்க்கால் 7.40 Km A grade Channel
பெருமாண்டி வாய்க்கால் 3.00 Km

1.10 Km

2.40 Km

A Grade Channel

B1 Grade Channel

B2 Grade Channel

உள்ளூர் வாய்க்கால் 2.80 Km

3.20 Km

2.40 Km

A Grade Channel

B1 Grade Channel

B2 Grade Channel

தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் 3.00  Km A Grade Channel upto Municipal limit
 

நகராட்சி கழிவு நீர் வாய்க்கால்கள்

1.   ஓலைப்பட்டினம் வாய்க்கால்
2.   மோரி வாய்க்கால்
திறந்த வெளி மழைநீர் வடிகால்கள்  

54.330 K.M.

மூடிய மழைநீர் வடிகால்கள் 125.00 K.M. (UGD)