பேருந்து நிறுத்தம்

பேருந்து நிலைய விபரங்கள்

தற்போதைய பேருந்து நிலையம் 1989-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.  சுற்றுலா நகரமான இந்நகருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கும், பொருட்கள் வந்து சேர்வதர்க்கும் தேவையான போக்குவரத்திற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பெருமளவில் பேருந்துகளை இயக்கி வருகின்றது.

 

வ.எண். விபரம் புற நகர் பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையம்
1, அமைவிட விபரம்

சர்வே வார்டு எண்

6 6
பிளாக் எண் 13 13
நகரளவு எண் 1039 797/1, 798, 800
2. தொடங்கப்பட்ட ஆண்டு 1989 2015
3. பரப்பளவு 4.05 ஏக்கர் 2.52 ஏக்கர்
4. நிலை பி
5. பேருந்து நிறுத்த கட்டைகள் 60 23
6. வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை 560
7. கடைகள் 76 ,,
8 உணவக‘ங்கள் 3
9 பொது கழிவறைகள் 89 SEATS 31 SEATS
10 நேர காப்பாளர் அறை உள்ளது உள்ளது
11 தெரு விளக்கு டியூப் லைட்- 80

High Mast – 1

Mini Highmast –  2 Nos.

CFL லைட்- 40

Mini Highmast- 3 Nos.

12. மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சாய்வுத் தளம் உள்ளது உள்ளது
13 காத்திருப்போர் அறை உள்ளது உள்ளது