ஆதாரம் | கொள்ளிடம் ஆறு |
அமைவிடம் | குடிதாங்கி |
தொலைவு | 14 கி.மீ. |
தொடங்கப்பட்ட நாள் | 1969 பழைய து
2003 புதியது |
கொள்ளளவு | பழையது 6.00 எம்.எல்.டி
புதியது 13.00 எம்.எல்.டி |
வடிவமைப்பு (மக்கள் தொகை இலக்கீடு) | 140113 |
தலைமை நீரேற்று நிலைய நீரூறுஞ்சும் கிணறு | 5 எண்ணிக்கை (பழையது)
3 எண்ணிக்கை (புதிய) |
குடிநீர் விநியோகம் | 1 எண்ணிக்கை
|
நீர் ஆதாரக் கிணறு | 1 எண்ணிக்கை (பழையது)
1 எண்ணிக்கை (புதியது) |
ஆழ்துளை கிணறு | 5 எண்ணிக்கை பழையது |
மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் கொள்ளளவு | |
பழைய பேருந்து நிலையம் | 9.00 லட்சம் லிட்டர் |
ஶ்ரீ நகர் காலனி | 9.00 லட்சம் லிட்டர் |
பேட்டை-1 | 4.50 லட்சம் லிட்டர் |
பேட்டை-2 | 7.50 லட்சம் லிட்டர் |
மேலக்காவேரி-1 | 10.00 லட்சம் லிட்டர் |
மேலக்காவேரி-2 | 2.50 லட்சம் லிட்டர் |
இளங்கா நகர் | 4.50 லட்சம் லிட்டர் |
சீனிவாசா நகர் | 10.00 லட்சம் லிட்டர் |
காமராஜ் மார்க்கெட் | 10.00 லட்சம் லிட்டர் |
மாட்டுக்கொட்டகை-1 | 10.00 லட்சம் லிட்டர் |
மாட்டுக்கொட்டகை-2 | 5.00 லட்சம் லிட்டர் |
மணிக்கூண்டு | 1.00 லட்சம் லிட்டர் |
ஏ.ஆர்.ஆர். ரோடு | 5.00 லட்சம் லிட்டர் |
மொத்தம் | 88.00 லட்சம் லிட்டர் |
குடிநீர் விநியோக மண்டலங்கள் | 13 |
பிரதானக் குழாய் நீளம் | 20.36 கி.மீ. |
விநியோகக் குழாய் நீளம் | 167.019 கி.மீ. |
பொதுக் குழாய்களின் எண்ணிக்கை | 682 |
மின்னாக்கி | |
உந்து திறன் விபரம் | |
தலைமை நீரேற்று நிலையம் | 16.00 மில்லியன் லட்சம் லிட்டர் |
உள்ளூர் நீர் ஆதாதரங்கள் | – |
மொத்தம் | 16.00 மில்லியன் லட்சம் லிட்டர் |
114 நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு | |
குடிநீர் விநியோக முறை | தினசரி |
சிறு மின் விசை பம்பு | 10 எண்ணிக்கை |
ஆழ்துளை கிணநுடன் கூடிய கை பம்பு | 22 எண்ணிக்கை |
திறந்தவெளி கிணறு | – |
குடிநீர் விநியோக லாரிகளின் எண்ணிக்கை | – |
குடிநீர் வீட்டிணைப்புகளின் எண்ணிக்கை-13455 | |
குடியிருப்பு | 13165 |
குடியிருப்பு அல்லாதது | 290 |
நிறுவனங்கள் | – |
மொத்தம் | 13455 |
குடியிருப்புகளுக்கான வைப்புத் தொகை | 2000 |
குடியிருப்பு அல்லாதவைகளுக்கான வைப்புத் தொகை | 4000 |
நிறுவனங்களுக்கான வைப்புத் தொகை | – |
பயனீட்டுக் கட்டணம்
குடியிருப்பு |
600 |
குடியிருப்பு அல்லாத இனங்கள் | 900 |
நிறுவனங்கள் | – |