அம்ருட் திட்டம் 2016-17
திட்டத்தின் பெயர் | பணியின் பெயர் | நிர்வாக அனுமதி மற்றும் நாள் | தொழில்நுட்ப அனுமதி மற்றும் நாள் | மதிப்பீட்டுத் தொகை ரூ. | ஒப்பந்தப்புள்ளி நாள் | பணிவுத்தரவு நாள் | பணியின் தற்போதைய நிலை | செலவினம் |
அம்ரூட் – 2016-17 | குடிநீர் பகிர்மானக் குழாய் மேம்பாட்டு திட்டப் பணிகள் | அரசாணை (நிலை) எண் 111 ந.நி.குவ. (எம்.சி.2) துறை, நாள் 25.10.2017 | முதன்மை பொறியாளர், நகராட்சி நிர்வாக ஆணையரகம், சென்னை அவர்களின் செயல்முறைகள் ந.க. எண் 18281/2017/டி.ஓ.1 நாள் 13.11.2017 (ER.No. 279 /2017-18) |
5689.00 | 20-12-2017 | 01-03-2018 | பணிமுடிவுற்றது | 5865.33 |
அம்ரூட் – 2016-17 | நகரில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்ட அமைப்புகள் ஏற்படுத்தும் திட்டப் பணிகள் | அரசாணை (நிலை) எண் 111 ந.நி.குவ. (எம்.சி.2) துறை, நாள் 25.10.2017 | முதன்மை பொறியாளர், நகராட்சி நிர்வாக ஆணையரகம், சென்னை அவர்களின் செயல்முறைகள் ந.க. எண் 18281/2017/டி.ஓ.1 நாள் (ER.No. 280 /2017-18) | 7060.00 | 20.12.2017 | 17.05.2018 | பணிமுடிவுற்றது | 4842.38 |