previous arrow
next arrow
Slider

கிருஷ்ணகிரி நகராட்சி

 நகராட்சியினைப் பற்றிய விவரம் :

கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவால் 27.10.1961–ம் வருடம் பஞ்சாயத்தாக  அறிவிக்கப்ட்டது.   அதன் பின்பு 1965-ல் மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 07.02.1975-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 17.04.1984-ல்  முதல் நிலை நகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டது,  அரசாணை எண் 49 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத் துறை நாள்  06.03.2019-ன் படி சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.   நகராட்சி  11.50 ச.கிமீ  பரப்பளவினை கொண்டதாக உள்ளது.  2011 வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 71355 ஆகும்.  இந்நகராட்சி 3 வருவாய் கிராமங்களை கொண்டதாக உள்ளது.  1.கிருஷ்ணகிரி  2.போகனப்பள்ளி (பகுதி) 3.கட்டிகானப்பள்ளி(பகுதி).

முகவரி

நகராட்சி அலுவலகம்
காந்தி ரோடு,
அரசு மருத்துவமனை அருகில்
கிருஷ்ணகிரி 635001

தொலை பேசி எண் : 04343-232597.

இ-மெயில் : commr.krishnagiri@tn.gov.in

Contact Address

திருமதி. ஆா். சந்திரா எம்.காம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ.,
ஆணையாளா்,
நகராட்சி அலுவலகம்,
கிருஷ்ணகிாி – 635001

தொலைபேசி எண் – 04343-232597
இமெயில் commr.krishnagiri@tn.gov.in

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Krishnagiri
    Region   : Salem Region
    State       : TamilNadu
  • Area
    Total     : 11.50 Sq.Kms
  • Population
    Total     : 71335 – as per 2011 census

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest