கோட்டக்குப்பம் நகராட்சி
அரசானை எண் 94, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 01.11.2021 தேதியிட்ட ஆணையின் படி கோட்டக்குப்பம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பபட்டது
முகவரி
நகராட்சி அலுவலகம்,
70/45, காந்தி ரோடு,
கோட்டக்குப்பம்,
விழுப்புரம் மாவட்டம்
தொலை பேசி எண் :0413 – 2237062
மின்னஞ்சல் : commr.kottakuppam@gmail.com
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்

75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
Mobile App for All Tax Payment and other services
‘TN Urban Esevai’

Online Tax Payment


திருமதி. சே. துர்கா
நகராட்சி ஆணையாளர்,
நகராட்சி அலுவலகம்,
70/45, காந்தி ரோடு,
கோட்டக்குப்பம்
விழுப்புரம் மாவட்டம்.
தொலை பேசி : 0413-2237062
email :commr.kottakuppam@tn.gov.in

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : விழுப்புரம்
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 9.59 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 31726
ஆண்கள் : 15690
பெண்கள் : 16036

விரைவான இணைப்பு

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு

