நகரத்தை அடைவது எப்படி

கூத்தாநல்லுார் அடைய

விமானம் மூலம்

விமான வழித்தடம் இல்லை

ரயில்வே மூலம்

மன்னை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மன்னை சென்று அதன் வழியாக கூத்தாநல்லுார் அடையலாம்.

 

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் கூத்தாநல்லுார் உள்ளது.