ரயில், பேருந்து கால அட்டவணை

பேருந்து வழி தடம்:

வத்தலகுண்டு வழியாக: வத்தலகுண்டு-ஊத்து-பெருமாள்மலை- கொடைக்கானல்

பழனி வழியாக: பழனி-பெருமாள் மலை – கொடைக்கானல்

விமான நிலையம்:

அருகிலுள்ள விமான நிலையம் மதுரையில் உள்ளது. அடுத்த அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் ஆகும், இது சாலை வழியாக சுமார் 250 கிமீ தொலைவில் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்தால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கலாம்.

பேருந்தின் பெயர் தடம்
கே.பி.என் பழனி வழியாக
எஸ்.ஆர்.எஸ் பழனி மற்றும் வத்தலகுண்டு வழியாக
கல்லடா வத்தலகுண்டு வழியாக
பர்வின் வத்தலகுண்டு வழியாக
ஒய்.பி.எம் வத்தலகுண்டு வழியாக
டிரான்ஸ் கிங் வத்தலகுண்டு வழியாக
டிராவல் இன் வத்தலகுண்டு வழியாக
டி.எ.டி வத்தலகுண்டு வழியாக