பொறியியல் பிரிவு:
நகராட்சி பொறியியலாளர் பொறியியல் பிரிவின் அனைத்து பொறுப்பிற்கும் மேலானவர். நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர், உதவி சாலை மஸ்டூர், மின் கண்காணிப்பாளர், வயர்மேன் உதவியாளர் ,மற்றும் ஃபிட்டர் இப்பிரிவில் பணிபுரிகின்றார்கள் நகராட்சி பொறியாளர் தெரு விளக்குகள், சாலை அமைக்கும் கட்டிடம், மற்றும் வடிகால் பராமரிப்பு, ஆகியவற்றை கவனித்து வருகிறார். பூங்காக்கள், தலைமைப் பணிகள், மற்றும் நகராட்சி வாகனங்கள் ஆகிய மேலேயுள்ள பணிகளைக் கவனிக்க பொறியாளருக்கு உதவுகின்றனர்.
வ.எண் | திருவாளர் பெயர்கள் | பதவி |
1 | வி.முத்து குமார் | நகராட்சி பொறியாளர் |
2 | பி.செல்லதுரை | உதவி பொறியாளர் |
3 | காலியிடம் | பணி ஆய்வர் |
4 | எஸ். பவித்ரா | பணி ஆய்வர் |
5 | ஆர்.உமா மகேஸ்வரன் | மின் பணியாளர் |
6 | என்.ரசல் ராஜேந்திரன் | மின் பணியாளர் |
7 | காலியிடம் | ஓட்டுநர் |
8 | காலியிடம் | மின் பணியாளர்-2 |
9 | காலியிடம் | மின் உதவிபணியாளர் |
10 | காலியிடம் | மின் உதவி பணியாளர் |
11 | காலியிடம் | தச்சர் |