நகரத்தை அடைவது எப்படி

கொடைக்கானலை அடைய

விமானம் மூலம்

மதுரை விமான நிலையத்திலிருந்து 120 கி.மீ தொலைவில் கொடைக்கானல் உள்ளது

ரயில்வே மூலம்

தினசரி இரயில் மதுரை முதல் சென்னை வரை கொடைரோடு
வழியாக உள்ளது.ஆன்லைனில் முன்பதிவும் செய்யலாம்.

சாலை வழியாக

தினசரி போக்குவரத்தானது மதுரை சென்னை மற்றும் திண்டுக்கல் வழியாக தமிழ்நாடு முழுவதும் உண்டு.