பொது பிரிவு

கீழக்கரை நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே  பொறுப்பு.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 சுரேஷ்குமார் மேலாளர்
2 தமிழ்செல்வன் உதவியாளர்
3 சரவணக்குமார் இளநிலை உதவியாளர்
4 உதயகுமார் இளநிலை உதவியாளர்
5 செல்லக்குமார் இளநிலை உதவியாளர்
6 வாசுகி இளநிலை உதவியாளர்
7 அய்யப்பன் இளநிலை உதவியாளர்
8 இராமமூர்த்தி பதிவறை எழுத்தர்
9 காலிபணியிடம் இரவு காவலர்
10 ரமேஷ்குமார் அலுவலக உதவியாளர்