நகரத்தை அடைவது எப்படி

கீழக்கரை அடைய

விமானம் மூலம்

கீழக்கரையில் இருந்து 136 கி.மீ தூரத்தில் மதுரை விமான நிலையம் உள்ளது.

ரயில்வே மூலம்

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் இராமநாதபுரம் வழியாக சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பதி மற்றும் பல்வேறு நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன.

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் கீழக்கரைக்கு உள்ளது.