சாலைகள்

கீழக்கரை நகராட்சியில் உள்ள சாலைகளின் விபரங்கள் கீழ்க்கண்டவாறு

 

சாலை
நீளம்
தார்சாலை 19.440 கி.மீ.
கான்கிரீட் சாலை 7.410 கி.மீ.
மண்சாலை 12.830 கி.மீ.
பேவர் பிளாக் சாலை 11.815 கி.மீ.
மொத்தம் 51.495 கி.மீ.
மொத்தநெடுஞ்சாலை 1.500 கி.மீ.