வருவாய் பிரிவு
வருவாய் பிரிவு நகராட்சியின் மற்றொரு முக்கிய பிரிவாகும். இப்பிரிவில் ஒரு வருவாய் ஆய்வாளர் மற்றும் இரண்டு வருவாய் உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் வரி மற்றும் வரியில்லாத வசூலிப்பு பணிகள் மேற்கொண்டு, நகராட்சிக்கு வருவாயினை அதிகப்படுத்தும் பிரிவாக செயல்படுவது இப்பிரிவின் முழு பொறுப்பாகும்.
வ.எண் | பெயர் (திரு/திருமதி) | பதவி |
1 | காலியிடம் | வருவாய் ஆய்வாளர் |
2 | திரு.நவநீதகிருஷ்ணகுமார் | வருவாய் உதவியாளர் |
3 | திரு.ராஜ்குமார் | வருவாய் உதவியாளர் |