பொறியியல் பிரிவு

 

பொறியியல் பிரிவு

 

இந்த பிரிவில் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு உதவிபுரிய நகராட்சி பொறியாளர் தலைமையில் ஒரு பணி மேற்பார்வையாளா் உள்ளார்.

இந்த பிரிவில், மேம்பாட்டு பணிகள், சாலைகள் பராமரிப்பு, நீர் வழங்கல், வடிகால், கழிவுநீர் அமைப்புகள், நகராட்சி தெருவிளக்குகள், குளங்கள் சீரமைப்பு பணிகள் மற்றும் அனைத்து விதமான கட்டுமான பணிகள் இப்பிரிவில் மேற்கொள்ளப்படுகின்றன.

வ.எண் பெயர் (திரு/திருமதி) பதவி
1 எஸ்.புஷ்பலதா நகராட்சி பொறியாளர்
2 ஆண்டோசேவியர் சுதாகர் பொது பணி மேற்பார்வையாளர்
3 ஹேமந்த்பிரபு பணி ஆய்வாளர்
4 ஜெ.நிசார்அகமது பிட்டர்
5 கருப்பசாமி மேல்நிலைநீர்தேக்க தொட்டி காவலர்