பொது பிரிவு

பொது பிரிவு

காயல்பட்டணம் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.  மேலாளர் பொது நிர்வாகத்தில் தலைவர் மற்றும் அவர் அலுவலகத்தில் பொது மேற்பார்வை மற்றும் நிர்வாக பொறுப்பு, அனைத்து பணியாளர்கள் சம்மந்தப்பட்ட பணிகள் பொது பிரிவு நிர்வாகத்தில் கையாளப்படுகின்றன.

வ.எண் பெயர்(திரு/திருமதி) பதவி
1 சி.ரவிசந்திரன் மேலாளர்
2 அழகுமுருகன் உதவியாளர்
3 கே.முருகேசன் இளநிலை உதவியாளர்
4 காலியிடம் இளநிலை உதவியாளர்
5  சுந்தரலிங்கம்
இளநிலை உதவியாளர்
6 கெ.கார்த்திக் பதிவறை எழுத்தர்
7 அந்தோணிராஜ்
அலுவலக உதவியாளர்