பொது சுகாதார பிரிவு

பொதுசுகாதாரபிரிவு

நகராட்சி சுகாதார அலுவலர் சுகாதார பிரிவின் தலைவர் ஆவார்.   இப்பிரிவு தெருக்களில் வடிகால் பராமரிப்பு, சுத்தம் செய்தல், தொற்று நோய்களை கட்டுப்டுத்தும்,  D & O வர்த்தங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.    சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்கள் ஆகிய பணியாளர்கள் இந்த பிரிவில் பணிபுரிகின்றனர்.

 

.எண் பெயர்(திரு/திருமதி/செல்வி) பதவி
1 காலியிடம் சுகாதார ஆய்வாளர்
2 திரு.ராதாகிருஷ்ணன் ஓட்டுநர்
3 திருமதி.லெட்சுமி சுகாதார மேற்பார்வையாளர்
4 திரு.கணேசன் சுகாதார மேற்பார்வையாளர்