பேருந்து நிறுத்தம்

பேருந்து நிலையம்

பேரூந்து நிலையங்கள் :
இந்நகராட்சியில் ஒரு பேரூந்து நிலையம் பராமாரிக்கப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் பேரூந்து நிலையம் அமைக்கப்பெற்றுள்ளது.
ரோடுகள், பாலங்கள், ஓடைக்கரைகள், கட்டிடங்கள்:
31.03.2019 இருந்த படி நகராட்சி நிர்வாகப் பொறுப்பில் இருந்த ரோடுகளும், தெருக்களும் மொத்தம் நீளம் 37.906 கி.மீ.
பலவகை ரோடுகளும், அவைகளின் நீளம் விபரங்கள் பின்வருமாறு:
1. மணல் ரோடுகள் 1.551 கி.மீ.
2. சரள் போடப்பட்ட ரோடுகள் 1.2 கி.மீ.
3. தார் ரோடுகள் 22.658 கி.மீ.
4. சிமெண்ட் கான்கீரீட் ரோடுகள் 12.497 கி.மீ.
—————————-
மொத்தம் 37.906 கி.மீ.
—————————-