தெரு விளக்குகள்
வரிசை எண். | தெருவிளக்குகள் விவரம் | எண்ணிக்கை |
1 | உயர்கோபுர மின்விளக்குகள் | 9 |
2 | சோடியம் வேப்பர் விளக்குகள் | 119 |
3 | எம்.வி.எல் | 150 |
4 | சென்டர் மீடியா விளக்குகள் | —- |
5 | சி.எப்.எல் | 108 |
6 | குழல் விளக்குகள் | 1152 |
- TANGEDCO நகருக்கு மின்சாரம் வழங்குதல் ஒழுங்கு படுத்தும் மற்றும் விநியோகிக்கும் பணியினை செய்கிறது.