குடிநீர் விநியோகம்

காயல்பட்டணம் நகரின் நீர்வழங்கும் முக்கிய ஆதாரமாக தாமிரபரணி ஏரி உள்ளது.

இணைப்புகள் விவரம் எண்ணிக்கை
வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் 9762
வணிக உபயோகத்திற்காக இணைப்புகள் 15
மொத்தம் 9777

குடிநீர் கட்டணம் விவரம் மாதாந்திர கட்டணதொகை ரூ.
வீட்டு உபயோகத்திற்கான இணைப்பிற்கு 50/-
வணிக உபயோகத்திற்காக இணைப்பிற்கு 100/-