- தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் – 2018-2019
வேலையின் பெயர் : கரூர் நகராட்சியில் வார்டு-01 முதல் 48 வரை உள்ள சாலை மேற்பரப்புகளை மேம்பாடு செய்தல்
AS No. : The CMA, Chennai Proc.No.12981/2018/E3 Dt.31.07.2018
- மதிப்பீட்டு தொகை – ரூ.1300 இலட்சங்கள்
- எடுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை – 5 தொகுப்புகள்.
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 24.10.2018
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 18.01.2019
- வேலையின் தற்போதைய நிலை – 5 தொகுப்புகளில் 1 தொகுப்பு முடிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 4 தொகுப்புகளின் வேலைகள் நடைபெற்று வருகின்றன
- செலவழிக்கப்பட்ட தொகை – ரூ.321.90 இலட்சங்கள்.
- திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2018-19
வேலையின் பெயர் : பரவலாக்கப்பட்ட மைக்ரோ உரம் தயாரிக்கும் நிலையம் அமைத்தல் (12 எண்ணிக்கை) மற்றும் BOV, LCV வாகனங்கள் கரூர் நகராட்சிக்காக வாங்குதல் ( 7th SHPC)
AS No. : The CMA, Chennai Roc.No.22866/P3/ 2018, Dated: 23.08.2018
- மதிப்பீட்டு தொகை – ரூ.899.40 இலட்சங்கள்
- எடுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை – 14 எண்ணிக்கைகள்.
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 25.09.2018
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 12.10.2018
- வேலையின் தற்போதைய நிலை – 14 எண்ணிக்கைகளில் 6 எண்ணிக்கை முடிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 6 எண்ணிக்கை வேலைகள் நடைபெற்று வருகின்றன
- செலவழிக்கப்பட்ட தொகை – ரூ.329.63 இலட்சங்கள்.
- பாதாள சாக்கடை திட்டம் 2015-16 (Revolving fund of UIDSSMT)
வேலையின் பெயர் : கரூர் நகராட்சியில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலையோரம் அமைந்துள்ள 8000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கதல் தொடர்பாக.
AS No. : The CMA, Chennai-05, Proc.No. /UGSS-1/2018 dated: 26.02.2018
- மதிப்பீட்டு தொகை – ரூ.460.00 இலட்சங்கள்
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 04.04.2018
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 24.04.2018
- வேலையின் தற்போதைய நிலை – 3790 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4210 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.
- செலவழிக்கப்பட்ட தொகை – ரூ.147.58 இலட்சங்கள்.
- மூலதன மானிய நிதி, செயல்பாடு மற்றும் பராமரிப்பு திட்ட நிதி 2017-18
வேலையின் பெயர் : கரூர் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுதல்.
AS No. : The CMA, Chennai-05, Proc.No.15040/ 2017/E1 dated: 06.03.2018
- மதிப்பீட்டு தொகை – ரூ.400.00 இலட்சங்கள்
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 27.06.2018
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 31.07.2018
- வேலையின் தற்போதைய நிலை – பூச்சு வேலை முடிவடைந்து தற்போது பெயின்டிங் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது.
- செலவழிக்கப்பட்ட தொகை – இல்லை.
- திடக்கழிவு மேலாண்மை திட்டம் (SWM) 2018-19
வேலையின் பெயர் :மின்கலத்தில் இயங்கும் 20 எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் LCV வாகனங்கள் 11 எண்ணிக்கை கரூர் நகராட்சிக்காக வாங்குதல் ( 8th SHPC)
AS No. : The CMA, Chennai Roc.No. 1191/2019/P3 dated: 21.01.19
- மதிப்பீட்டு தொகை – ரூ.97.60 இலட்சங்கள்
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 25.09.2018
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 22.02.2019
- வேலையின் தற்போதைய நிலை –வேலை முடிவடைந்து விட்டது
- செலவழிக்கப்பட்ட தொகை – ரூ.59.95 இலட்சங்கள்.
- திடக்கழிவு மேலாண்மை திட்டம் (SWM) 2018-19
வேலையின் பெயர் : கரூர் நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கை பையே மைனிங் முறையில் சீரமைத்தல் (141317 cum)
AS No. : G.O.(Ms). No. 36 MAWS Dept. Dated. 22.02.2019.
- மதிப்பீட்டு தொகை – ரூ.933.00 இலட்சங்கள்
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 10.04.2019
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 26.07.2019
- வேலையின் தற்போதைய நிலை –வேலை நடைபெற்றக் கொண்டிருக்கிறது
- செலவழிக்கப்பட்ட தொகை – இல்லை.
- IUDM 2018-19
வேலையின் பெயர் : கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால் அமைத்தல் தொடர்பாக
AS No. : The CMA, Chennai Roc. No. dated: 23.08.18
- மதிப்பீட்டு தொகை – ரூ.1300 இலட்சங்கள்
- எடுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை – 7 தொகுப்புகள்.
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 30.01.2019
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 15.02.2019
- வேலையின் தற்போதைய நிலை – 7 தொகுப்புகளில் 1 தொகுப்பு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 தொகுப்புகளின் வேலைகள் நடைபெற்று வருகின்றன
- செலவழிக்கப்பட்ட தொகை – இல்லை.
- Revolving fund of UIDSSMT 2018-19
வேலையின் பெயர் : கரூர் நகராட்சிக்குட்பட்ட வீடுகளுக்கு(45298 எண்ணிக்கையில்) குடிநீர் இணைப்பு வழங்குதல் தொடர்பாக
AS No. : The CMA, Chennai-05, Proc.No. /2018/WS1 dated: 15.10.2018
- மதிப்பீட்டு தொகை – ரூ.1579.00 இலட்சங்கள்
- ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 25.01.2019
- வேலை உத்தரவு வழங்கிய நாள் – 12.02.2019
- வேலையின் தற்போதைய நிலை –4349 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40949 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.
- செலவழிக்கப்பட்ட தொகை – இல்லை.