அம்ருட் திட்டம்

அம்ருட் திட்டம் 2017-20

வேலையின் பெயர்–கரூர் நகராட்சியில் குழந்தைகள் பூங்கா மற்றும் விளையாட்டு தளம் அமைத்தல்

AS No:The Chairman and Management Director,  TUFIDCO, Chennai Roc.No.TUFIDCO/AMRUT/823/AM(M)      /2017 dated:  20.11.2017

  • மதிப்பீட்டு தொகை – ரூ.252.50 இலட்சங்கள்
  • எடுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை – 6 எண்ணிக்கை.
  • ஒப்பந்த புள்ளி கோரிய தேதி – 08.03.2018
  • வேலை உத்தரவு வழங்கிய நாள் – 05.04.2018
  • வேலையின் தற்போதைய நிலை – 4 பணிகளில் முடிக்கப்பட்டுள்ளன மீதமுள்ள 2 பணிகளின் வேலைகள் நடைபெற்று வருகின்றன
  • செலவழிக்கப்பட்ட தொகை – ரூ.125.73 இலட்சங்கள்.