கருமத்தம்பட்டி  நகராட்சி

கருமத்தம்பட்டி நகராட்சி  கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் தாலுக்கா, அவினாசி செல்லும்  பிரதமான சாலையில் அமைந்துள்ளது.  இந்த நகராட்சியின் பரப்பளவு 27.00சதுர கிலோமீட்டர் ஆகும்.  இது  27 வார்டுகளைக் கொண்டுள்ளதோடு,  35,062 மக்கள் தொகையையும்  (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ) மற்றும்   10000  வீடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந்நகராட்சி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு மையப்புள்ளியாக  விளங்குகிறது.  சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கான சந்தை இடமாகவும் இது திகழ்கிறது.  விவசாயத்துடன் சேர்த்து  விசைத்தறி (Power Loom), சைசிங்    (Sizing), மற்றும் மில்கள் (Mills) ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய தொழிலாக உள்ளது.

அரசானை எண் 67, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.09.2021 தேதியிட்ட ஆணையின் படி   கருமத்தம்பட்டி  நகராட்சியாக  தரம் உயர்த்தப்பபட்டது.

முகவரி

நகராட்சி அலுவலகம்
கருமத்தம்பட்டி-641 659

கோயமுத்தூர்  மாவட்டம்
தொலை பேசி எண் :0421 233070

மின்னஞ்சல் :commr.karumathampatti@tn.gov.in

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்   

மேலும் தகவலுக்கு : WHO   &  MoHFW 

 

 

 

திருமதி கு.த.பாரதி பிஇ.,

நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்

கருமத்தம்பட்டி
கோயமுத்தூர் மாவட்டம் -641 659

 


மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

 

 

நகராட்சி ஒரு பார்வை

பொது

மாவட்டம் : கருமத்தம்பட்டி
மண்டலம் :திருப்பூர்
மாநிலம்    : தமிழ்நாடு

 

பரப்பளவு

மொத்தம் : 13.64 ச. கி.மீ.

 

மக்கள் தொகை

மொத்தம் :   35062
ஆண்கள்  :   17513
பெண்கள் :   17549

 

நகர விவரம் – தமிழ் மற்றும் ஆங்கிலம்

விரைவான இணைப்பு

Citizen

குடிமக்களுக்காக 

Quick Links

விரைவான தொடர்புக்கு

காண வேண்டிய இடங்கள்