பொது சுகாதார பிரிவு

செயல்பாடுகள்:

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.

நகராட்சி நல அலுவலர் சுகாதார பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். உணவு கலப்படம், கன்சர்வேட்டரி பணிகள், வீதிகளை சுத்தப்படுத்துதல், வடிகால் பராமரித்தல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், டி & ஓ வர்த்தகங்களுக்கு உரிமம் உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ்களை வழங்குவதை அவர் கவனித்து வருகிறார். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் நகராட்சி நல அலுவலருக்கு உதவுகிறார்கள்.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி
1 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
2 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
3 கார்த்திகேயன்.அ துப்புரவு ஆய்வாளர்
4 செல்வகுமார் துப்புரவு ஆய்வாளர்
5 மதன்குமார்.இரா துப்புரவு ஆய்வாளர்
6 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
7 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
8 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
9 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
10 கௌரி.கே மகப்பேறு உதவியாளர்
11 கனிமொழி மகப்பேறு உதவியாளர்
12 பாஸ்.டி ஓட்டுநர்
13 சின்னராசு.வி ஓட்டுநர்
14 கிருஷ்ணமூர்த்தி.எம் ஓட்டுநர்
15 செந்தில்குமார்.சி ஓட்டுநர்
16 குப்பன்.எம் ஓட்டுநர்
17 கண்ணன்.கே ஓட்டுநர்
18 சீனிவாசன்.எஸ் ஓட்டுநர்
19 காலிப்பணியிடம் ஓட்டுநர்
20 தியாகராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
21 கனகராஜ் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
22 காலிப்பணியிடம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
23 கார்த்திக் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
24 வெங்கடேசன்.சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்
25 முருகன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
26 காலிப்பணியிடம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
27 காலிப்பணியிடம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
28 காலிப்பணியிடம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
29 காலிப்பணியிடம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
30 காலிப்பணியிடம் களப்பணி உதவியாளர்
31 பூமிநாதன்.அ துலக்குநர்
32 மகேஸ்வரி.கே அலுவலக உதவியாளர்
33 கிள்ளிவளவன்.ஆர் அலுவலக உதவியாளர்
34 காலிப்பணியிடம் இடுகாட்டு காவலர்
வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி
1 டாக்டர். மோகன் நகர நல அலுவலர்
 
SIDHA KILNATHUR
1 காலிப்பணியிடம் சித்தா மருத்துவ அலுவலர்
2 காலிப்பணியிடம் பெண் செவிலி உதவியாளர்
3 கோகிலா.எஸ் மருந்தாளுநர்
SIDHA KANAKARAYAR  STREET
1 காலிப்பணியிடம் சித்தா மருத்துவ அலுவலர்
2 ரூபகுமாரி.எஸ் மருந்தாளுநர்
3 காலிப்பணியிடம் பெண் செவிலி உதவியாளர்
KILNAHTUR -IPPV -URBAN HEALTH CENTRE
1 காலிப்பணியிடம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர்
2 சசிகலா.வி நகரநல செவிலியர்
3 கோகிலா.எம் நகரநல செவிலியர்
4 மீராபாய் .எஸ் நகரநல செவிலியர்
5 காலிப்பணியிடம் நகரநல செவிலியர்
6 காலிப்பணியிடம் வகுப்பு 4 பெண் பணியாளர்
ANNA NAGAR-IPPV -URBAN HEALTH CENTRE
1 காலிப்பணியிடம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர்
2 பச்சையம்மாள்.பி நகரநல செவிலியர்
3 மேரி அசுந்தா.அ நகரநல செவிலியர்
4 கிரேசிமார்கிரேட்.எம் நகரநல செவிலியர்
5 வட்சலா.ஜி நகரநல செவிலியர்
6 வள்ளி.எஸ் நகரநல செவிலியர்
7 கமலா.எஸ் நகரநல செவிலியர்
8 ஷீலா.எஸ் நகரநல செவிலியர்
9 காலிப்பணியிடம் நகரநல செவிலியர்
10 காலிப்பணியிடம் வகுப்பு 4 பெண் பணியாளர்
Maternity Home
1 காலிப்பணியிடம் பெண் மருத்தவ அலுவலர்
2 சாந்தி.பி மகப்பேறு ஆயா
3 புவனேஸ்வரி மகப்பேறு ஆயா
4 காலிப்பணியிடம் மகப்பேறு உதவியாளர்