செயல்பாடுகள் :- பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.
மாநகர் நல அலுவலர் பொது சுகாதாரப் பிரிவின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக உள்ளார். உணவுக் கலப்படத்தைத் தடுத்தல், கன்சர்வேட்டரிப் பணி, தெருக்களை சுத்தம் செய்தல், வடிகால் பராமரிப்பு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், D&O வர்த்தகத்திற்கான உரிமத்தை உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றை அவர் கவனித்து வருகிறார். துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர்கள் , துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் மாநகர் நல அலுவலருக்கு உதவியாக உள்ளனர்.
| வ.எண் | பெயர் (திரு/திருமதி) | பதவி |
| 1 | டாக்டர்.எஸ்.வினோத்ராஜா | மாநகர் நல அலுவலர் |
| 2 | ர.சுருளிநாதன் | துப்புரவு அலுவலர் |
| 3 | காலியிடம் | துப்புரவு ஆய்வாளர் |
| 4 | வி.இராமையன் | துப்புரவு ஆய்வாளர் |
| 5 | என்.லோகநாதன் | துப்புரவு ஆய்வாளர் |
| 6 | காலியிடம் | துப்புரவு ஆய்வாளர் |
| 7 | எம்.மணிவண்ணன் | துப்புரவு ஆய்வாளர் |
| 8 | காலியிடம் | ஓட்டுநர் |
| 10 | ஏ.சிவகுருநாதன் | ஓட்டுநர் |
| 11 | எஸ்.காதர் இப்ராஹிம் | ஓட்டுநர் |
| 12 | எஸ்.கணேஷ் | ஓட்டுநர் |
| 13 | ஜி.இராமநாதன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 14 | எம்.செல்வம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 15 | கே.வீரலெட்சுமி | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 16 | ச.பாலு | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 17 | எம்.சங்கிலிகருப்பன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 18 | டி.சங்கிலி | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 19 | ஜி.பாலகுருதேவி | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 20 | வே.இளையராஜா | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 21 | சா.பாண்டியராஜன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 22 | ஏ.சந்தானம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 23 | எஸ்.கலைச்செல்வன் | களப்பணியாளர் |
| 24 | எல்.வெங்கடேசன் | துலக்குநர் |
| மகப்பேறு பிரிவு | ||
| 1 | டாக்டர்.ஏ.அனிதா | மருத்துவ அலுவலர் |
| 2 | லூயிஸ்மேரி | மகப்பேறு உதவியாளர் |
| 3 | ஜி.ஞானவேல் | மகப்பேறு உதவியாளர் |
| 4 | காலியிடம் | மகப்பேறு உதவியாளர் |
| 5 | விஜயலெட்சுமி | மகப்பேறு ஆயா |
| 6 | கண்ணாத்தாள் (எ)கண்மணி | மகப்பேறு ஆயா |
| 7 | சந்தானம் | இரவுக்காவலர் |