திடக்கழிவு மேலாண்மை

திடக்கழிவு மேலாண்மை உட்கட்டமைப்பு
சுகாதார பிரிவுகளின் எண்ணிக்கை 10
துப்புரவு ஆய்வாளர்களின் எண்ணிக்கை 5
துப்புரவு பணி மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை 12
துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 268
முக்கிய அம்சங்கள்
நகரத்தின் பரப்பளவு 13.75 Sq.Ft.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 106714
வார்டுகளின் மொத்த எண்ணிக்கை 36
தெருக்களின் மொத்த எண்ணிக்கை 1415
குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 26745
குடிசை பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 15
குடிசை பகுதிகளின் மக்கள் தொகை 26013
குடிசை பகுதியின் குடும்பங்களின் எண்ணிக்கை 5209

வீடு வீடாக குப்பை சேகரிப்பது

36 வார்டுகளில் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படுகிறது. வார்டு 1 முதல் 36 வரை தற்போது சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

குப்பைகள் சேகரிக்கப்பட்டு மூலங்களிலேயே பிரிக்கப்படுகின்றன. மேற்கண்ட வார்டுகளில் குடியிருக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், கேபிள் டி.வி மற்றும் மைக் அறிவிப்பு மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.

துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குப்பைகளை எவ்வாறு கையாள்வது மற்றும் மக்கக்கூடிய மற்றும் மக்காதவற்றை பிரிக்கும் முறைகள் குறித்து போதிய பயிற்சி அளிக்கப்பட்டது.

வேஸ்ட் ஜெனரேஷன்

குடியிருப்பு : 26745×500 gm = 13372

வணிகம் : 2338×9.3 கிலோ = 21743

மொத்த கழிவுகள் : 91 = 11675

தெரு துடைத்தல் : = 1210

மொத்தம் = 48000 கிலோ