முக்கிய திருவிழாக்கள்

 

ஸ்ரீவரதராஜ ஸ்வாமி திருக்கோயிலின் முக்கிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கருடர் சேவை மற்றும் தேர் திருவிழா போன்ற முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோர்சவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மன் திருமணமும் நடைபெறுகிறது.

காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோர்சவம் தை மாதத்திலும்,

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் மாசி மற்றும் வைகாசி மாதங்களில் பிரம்மோர்ச்சவமும் நடைபெறுகிறது