காஞ்சிபுரம் நகராட்சி
01.11.1866 தேதி முதல் காஞ்சிபுரம் நகராட்சி அமைக்கப்பட்டது. 1947 முதல் காஞ்சிபுரம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 09.05.1983 தேதியிட்ட அரசானை எண் 651 யின் மூலம் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 02.12.2008 தேதியிட்ட அரசானை எண் 238 யின் மூலம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
ஹாஸ்பிடல் ரோடு
காஞ்சிபுரம் -631502.
தொலை பேசி எண் : 044-27223593.
இ-மெயில் : commr.kancheepuram@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 1800-425-2801
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
வழிகாட்டுதல்கள்
காட்சி கூடம்
கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19
எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
Contact Address
திரு வே.நவேந்திரன் எம்.எஸ்.சி.
மாநகராட்சி ஆணையாளர்
மாநகராட்சி அலுவலகம்
ஹாஸ்பிடல் ரோடு
காஞ்சிபுரம் 631502
தொலை பேசி :044-27223593
இ-மெயில் : commr.kancheepuram@tn.gov.in
மின்னணு சேவைகள்
வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : காஞ்சிபுரம்
மண்டலம் : செங்கல்பட்டு
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு:
மொத்தம் : 36.14 ச. கி.மீ
மக்கள் தொகை
மொத்தம் : : 232816
ஆண்கள் : 116256
பெண்கள் : 116560
நகர விவரம் – தமிழ் மற்றும் ஆங்கிலம்
விரைவான இணைப்பு
Read More…