தகவல் தொழில்நுட்ப பிரிவு

புள்ளி விவர குறிப்பாளர்  தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல்  ஆகிய பணிகளை நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.

வ. எண்

பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  

1

மு.கோபு புள்ளி விவர குறிப்பாளர்(பொறுப்பு)