களக்காடு நகராட்சி
அரசானை எண் 67, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.09.2021 தேதியிட்ட ஆணையின் படி களக்காடு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பபட்டது
முகவரி
நகராட்சி அலுவலகம்
பெரிய தெரு
கோவில்பத்து
களக்காடு
திருநெல்வேலி மாவட்டம்
தொலை பேசி எண் : 04635 260165
மின்னஞ்சல் : commr.kalakadu@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
நகராட்சி ஆணையாளர் (பொ)
நகராட்சி அலுவலகம்
பெரிய தெரு
கோவில்பத்து
களக்காடு
திருநெல்வேலி மாவட்டம்
தொலை பேசி : 04635 260165
E-Mail :commr.kalakadu@tn.gov.in

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : திருநெல்வேலி
மண்டலம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 17 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 30921
ஆண்கள் : 15122
பெண்கள் : 15799

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு
