நகராட்சி அலுவலகம் - ஜோலார்பேட்டை

நகராட்சி பூங்கா பாபுநகர்

பிளாஸ்டிக் இல்லா நகரம்

previous arrow
next arrow
PlayPause
Slider

ஜோலார்பேட்டை நகராட்சி

ஜோலார்பேட்டை நகராட்சி 1971 -ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.   நாள் .23,05,1971 நாள் முதல் முதல் நிலை பேருராட்சியாகவும், 24.02.1982 முதல் – தேர்வுநிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  மீண்டும் அரசாணை எண்.01,07,2004 முதல் முன்றாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது., ந.நி(ம)கு.வ. துறைஎய்,154  நாள் 09.08.2010-ன்படி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நாளது வரை அதே நிலையில் இயங்கி வருகிறது.  இந்நகராட்சியின் மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பின்படி 27167 மற்றும் 2011 கணக்கெடுப்பின்படி 29662 ஆகும்.18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 13.06 ச.மீ.

இரயில் நிலையம் அருகில் நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

Novel Corona Virus [COVID 19]

விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

Novel Coronavirus  disease ( COVID-19 )  is an infectious disease caused by a newly discovered coronavirus. Most people infected with the COVID-19 virus will experience  mild  to  moderate respiratory illness and recover without  requiring  special  treatment.   Older  people,  and  those  with underlying  medical  problems  like  cardiovascular  disease,   diabetes, chronic  respiratory  disease,  and  cancer  are  more  likely  to  develop serious illness.

Help Line No : 04179-241268

Novel Corona Virus [Covid-19] Prevention and Management Activities

Guidelines

Gallery

Containment Zone-COVID 19

மின் தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இடஒதுக்கீடு விவரம்

For More information just explore:  WHO   &  MoHFW 

 

75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்

“TN Urban E Sevai” அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் செயலி 

 

 

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

திரு. ஜே. பிரான்சிஸ் சேவியர்

நகராட்சி ஆணையாளர்,
ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம்,
பார்த்தசாரதி தெரு, நாட்றம்பள்ளி ரோடு
ஜோலார்பேட்டை – 635851.

தொலை பேசி எண் : 04179-241268
மின்னஞ்சல் முகவரி : commr.jolarpet@tn.gov.in

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

 

நகராட்சி ஒரு பார்வை

பொது

மாவட்டம் : திருப்பத்துர்
மண்டலம் : வேலூர்
மாநிலம்    : தமிழ்நாடு

 

பரப்பளவு

மொத்தம் : 13.06 ச. கி.மீ.

 

மக்கள் தொகை

மொத்தம் : 29662
ஆண்கள்  :    14496
பெண்கள் :   15066

விரைவான இணைப்பு

Citizen

குடிமக்களுக்காக 

Quick Links

விரைவான தொடர்புக்கு

காண வேண்டிய இடங்கள்