நகராட்சி மழைநீர் வடிகால் முறை
ஜோலார்பேட்டை நகரில் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிரந்தர மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி கால்வாய்கள் மூலம் பெரும்பாலான பகுதிகளில் தேவையற்ற கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றை உள்ளாட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்க வேண்டியுள்ளது.
கால்வாய் வகைப்பாடு | நீளம் (கி.மீ) |
திறந்தவெளி கால்வாய்கள் | 24.253 |
சீரற்ற கால்வாய்கள் | 0 |
மொத்த கால்வாய்கள் | 24.253 |
கழிவு நீர் கால்வாய் வசதியற்றவை | |
மொத்த சாலைகள் நீளம் | 63.214 |
/vc_column_text]