ஜோலார்பேட்டை நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் |
பெயர் (திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1. | பி. இளவரசன் | மேலாளர் |
| 2. | அ. ஹசீனா | கணக்காளர் |
| 3 | ஜெ. பூர்ணிமா | உதவியாளர் |
| 4. | க. சித்ரா | புள்ளி விவரக்குறிப்பாளர் |
| 5. | கி. பாபு | தட்டச்சர் (ம) இளநிலை உதவியாளர் |
| 6. | எஸ். பிரதீப் | இளநிலை உதவியாளர் |
| 7. | காலிப்பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 8. | காலிப்பணியிடம் |
இளநிலை உதவியாளர் |
| 9. | மா. சுதா | இளநிலை உதவியாளர் |
| 10. | க. ராஜேஷ் | பதிவரை எழுத்தர் |
| 11. | காலிப்பணியிடம் | அலுவலக உதவியாளர் |
| 12. | சா. மாயாதேவி | அலுவலக உதவியாளர் |
| 13. | செ. அமுல்ராஜ் | அலுவலக உதவியாளர் |