செயல்பாடுகள்:
இப்பிரிவிற்கு துப்புரவு ஆய்வாளரே முழு பொறுப்பாவார். உணவு கலப்பட தடுப்பு, தெருக்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்துதல், தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள், தொழில் உரிமங்கள் அளித்தல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல், பிறப்பு, இறப்பு சான்றுகள் அளித்தல், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் துப்புரவு ஆய்வருக்கு உதவுவார்கள், குப்பைகளை வகைப்பாடு பிரித்து நவீன உரக்கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகளுக்கு துப்புரவு ஆய்வரே முழு பொறுப்பாவார்.
வ. எண் |
பெயர் (திரு) |
பதவி |
1 | வி. குமார் | துப்புரவு ஆய்வாளர் |
2 | இ . ரமேஷ் | துப்புரவு மேற்பார்வையாளர் |
3 | ஜி. சிவக்குமார் | துப்புரவு மேற்பார்வையாளர் |
4 | இ. ராஜா | ஓட்டுனர் |