நகரத்தை அடைவது எப்படி

 ஜோலார்பேட்டை அடைய

ரயில்வே மூலம்

சுப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் ஜோலார்பேட்டை சந்திப்பு வழியாக இயக்கப்படுகின்றன தென்னகத்தை இணைக்கும் இரயில் சந்திப்பாக உள்ளது

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் ஜோலார்பேட்டைக்கு உள்ளது.