திடக்கழிவு மேலாண்மை
வீடுகள் வாரியாக குப்பைகளை சேகரித்தல் மற்றும் பிரித்தெடுத்தல்
ஜோலார்பேட்டை நகராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இந்நகரின் பரப்பளவு 13.06 ச.கி.மீ. ஆகும்.
- தினசரி வீடுகள்தோறும் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
- மக்காத குப்பை வாரத்தில் ஒருநாள் அதாவது புதன்கிழமைகளில் சேகரிக்கப்படுகின்றன.
- கேடு விளைவிக்கக்கூடிய குப்பைகள் நேப்கின் மற்றும் டையாபர் ஆகியவை மக்கும் குப்பைகளோடு தனியாக சேகரிக்கப்படுகின்றன.
- மின்னனு கழிவுகள் மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய வீட்டு குப்பைகள் மற்றும் சி & டி குப்பைகள் சேகரிக்க பயிற்றுவிக்கப்படும்.
- வீடுகளில் குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்து பரப்புரையாளர்களால் அறிவுறுத்தப்படுகிறது.